சுடச்சுட

நிம்மதியாக அரசாங்கம் நடத்த முடியவில்லை: பதவி விலகல் குறித்து நிதிஷ் விளக்கம்

மகாபந்தக் கூட்டணியை முறித்து பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் புதன்கிழமை ராஜினாமா செய்தார். சரியான முறையில் அரசாங்கம் நடத்த முடியவில்லை என குற்றஞ்சாட்டினார்.

முக்கியச் செய்திகள்

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அமித் ஷா, ஸ்மிருதி இரானி போட்டி

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்
 • செய்திகள்
 • புகைப்படங்கள்
 • வீடியோக்கள்
தொடர்கள்

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.1454 கோடி விடுவிப்பு

தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இது வரை ரூ. 1,453.58 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இது புதுசு!
 • பஞ்சாங்கம்
 • இன்றைய
  ராசி பலன்கள்


திருக்குறள்
எண்643
அதிகாரம்சொல்வன்மை

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

பொருள்

சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

மக்கள் கருத்து
panneerselvam

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது

 • ஏற்கலாம்

 • அரசியல்

முடிவுகள்

முடிவு
ஏற்கலாம்
அரசியல்

BACK

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
ஜோதிட கட்டுரைகள்
google_play app_store